கனா போன்ற கதையில் மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஸா

கனா போன்ற கதையில் மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஸா

ஐஸ்வர்யா சில வருடம் முன்பு நடித்து வெளியான படம் கனா. இதில் கிரிக்கெட் போட்டியில் கஷ்டப்பட்டு முன்னேறி வரும் கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார். இந்த நிலையில் இதே போன்ற ஒரு கதையில் ஐஸ்வர்யா ராஜேஸ்…