Latest News3 years ago
காமாட்சியம்மன் கோவிலில் முதல்வரின் மனைவி
முதல்வர் ஸ்டாலினின் மனைவி மிகுந்த பக்தி உள்ளவர். ஒவ்வொரு ஊரிலும் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு செல்லும்போது அங்குள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வருவார். தமிழ்நாட்டின் முக்கிய கோவில்கள் அனைத்திற்கும் செல்லும் முதல்வர் மனைவி துர்காவை விமர்சிப்பவர்களும் உண்டு....