Posted inLatest News Tamil Flash News tamilnadu
திருவாரூர் கமலாலய குளத்தில் ஆட்டோ ஓட்டுநர் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்
திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. இங்கு இருப்பது புகழ்பெற்ற கமலாலய குளம் ஆகும். மிகப்பெரிய குளமான இந்த குளத்தில் பக்தர்கள் குளிப்பது வழக்கம். நேற்று உள்ளூரை சேர்ந்த வெங்கடேசன் என்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் குளிக்க போன இடத்தில் உள்ளே மாட்டிக்கொண்டார்…