கமலா ஹாரிஸ் துணை அதிபர்- மன்னார்குடிக்காரர்களின் வாழ்த்து

trb raja dmk mla

அமெரிக்காவில் இரண்டு நாட்களாக இழுபறியாகி கொண்டிருந்த ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து ஜோபிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவர் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் …

Read more