ரஞ்சித் தயாரிப்பில் குதிரை வால் பட டீசர்

Ek8AJNMVMAES6XB

ரஞ்சித் தயாரிப்பில் குதிரைவால் என்ற படம் தயாராகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கலையரசன் , அஞ்சலி பாட்டீல்,ஜகன் மூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைத்து இருப்பவர் ப்ரதீப்குமார் மற்றும் …

Read more