Posted inLatest News Tamil Flash News tamilnadu
காளிகாம்பாள் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்த ஹெச்.ராஜா
சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெரு அருகே உள்ளது புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவில். இங்கு பலரும் வழிபடுவது வழக்கம். கேட்பவருக்கு நல் வரங்களையும் மனதில் வலிமையையும் கொடுப்பவள் காளிகாம்பாள். மஹாகவி பாரதியார் சுதேசமித்திரனில் வேலை செய்த சில நாட்கள் தினமும் இங்கு…