Posted inLatest News Tamil Flash News tamilnadu
கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு
நடிகை குஷ்பு சினிமா நடிகையாக முதன் முதலில் அரசியல் கட்சியில் இணைந்தார் என்றால் அது திராவிட முன்னேற்ற கழகத்தில்தான். முதன் முதலில் அந்த கட்சியில் சேர்ந்த குஷ்பு அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசத்தோடு இருந்து…