கைதி 2 பிரச்சினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விளக்கம்

கைதி 2 பிரச்சினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன் கைதி 2 படம் தொடர்பாக கேரள நீதிமன்றம் அப்படம் இயக்க தடை விதித்திருந்தது. முதலில் கைதி 2 படப்பிடிப்பே தொடங்கவில்லை. கைதி படத்தில் இறுதியில் கைதி 2 வரும் என்று அறிவிக்கப்பட்டது. கைதி படத்தின் கதையை…