கடலூரில் மட்டும் 30க்கு விற்கப்படும் தக்காளி

கடலூரில் மட்டும் 30க்கு விற்கப்படும் தக்காளி

தமிழகத்தில் சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் கிலோ 140 வரை தக்காளி விற்கப்பட்டு வருகிறது. விலை உயர்ந்த ஆப்பிள் பழமும், தக்காளி பழமும் ஒரே விலையில் விற்கப்படுவதாக மீம்ஸ்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூரின்…