Posted incinema news Latest News Tamil Cinema News
ஒரம் கட்டப்பட்ட ஷங்கர்…ஒரே பாட்டால நம்பர் ஒன்?…உடைக்கப்பட்ட ரகசியம்!…
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற இயக்குனர்களில் முக்கியமானவர் ஷங்கர். படங்களில் எடுத்துக் கொண்ட கதையின் கருவும், அதை கையாண்ட விதமும், காட்சிகளில் இருந்த பிரம்மாண்டமும் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது... ரஜினி, கமல், விஜய் என இவர்…