ஆர்.கே சுரேஷ் நடிக்கும் காடுவெட்டி திரைப்படத்தின் டிரெய்லர்

rk suresh kaadu vetti

ஆர்.கே சுரேஷ் நடித்து வரும் படம் காடுவெட்டி. வடமாவட்டங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சோலை ஆறுமுகம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.