Posted incinema news Entertainment Latest News
தமிழ் கடவுள் முருகன் பற்றி அவதூறு பேசியதாக தயாரிப்பாளர் ராஜன் மீது குற்றச்சாட்டு
முகமறியான் எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெற்ற தாய் தந்தையை எவ்விதத்திலும் கைவிடக்கூடாது என தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார். அப்போது புராணத்தை இழுத்து அதில் இருந்து உதாரணம் சொன்ன கே.ராஜன் ஒரு பழத்தை பெறுவதற்காக அப்பா அம்மாதான் உலகம் என…