Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
தமிழகத்தில் வழிப்பாட்டுத்தலங்கள் திறக்க முடிவு! தமிழக அரசு அனுமதி!!
தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து தமிழகத்தில் வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து, என படிபடியாக தளர்வுகள் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து மத வழிப்பாட்டுத்தலங்களையும் திறக்ககோரி ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டு, அதற்கு…