ஜெய்பீம் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா

ஜெய்பீம் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா

சூர்யா தற்போது பல்வேறுவிதமான படங்களில் நடித்து வருகிறார். பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் 40வது படத்துக்கு முந்தையதாகவே ஒப்பந்தமான ஜெய்பீம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா வக்கீலாக நடித்துள்ளார்.…