வருவதை முன் கூட்டியே உணரும் வித்தியாசமான படம்- ஜாங்கோ டீசர்
மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ்குமார், மிருணாளினி ரவி உள்ளிட்டோர் நடித்து வெளிவர இருக்கும் படம் ஜாங்கோ. இப்படத்தின் கதாநாயகனுக்கு நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி இருப்பதாக கதை செல்கிறது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் …
