பாக்ஸ் ஆபிஸில் 800 கோடி வசூல் சாதனை… இப்போது வீட்டிலிருந்தே பார்க்கலாம்! ‘ஜெயிலர் 2’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

Superstar Rajinikanth as Tiger Muthuvel Pandian in the action blockbuster Jailer 2 streaming on Amazon Prime Video.

திரையரங்குகளில் மாபெரும் வசூல் சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இன்று நவம்பர் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.