குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிகளில் சிறுத்தை சுற்றித்திரிவதால் அப்பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில், யானை, புலி, சிறுத்தை நடமாட்டங்கள் அதிகம். இவை அங்கு பலரால் வளர்க்கப்படும் நாய், ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஜீவன்களை கடித்து கொன்று…