cinema news3 years ago
சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட வில்லன் நடிகர்
தெலுங்கில் பல படங்களில் ஆரம்ப காலத்தில் இருந்து கதாநாயகனாக நடித்தவர் ஜகபதி பாபு. தமிழில் பைரவா , கத்திச்சண்டை, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக இவர் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியில் சென்றபோது ஹைவேயில்...