கதை கேட்பதற்கு முன்பே ₹20 கோடி அட்வான்ஸா? சிவகார்த்திகேயன் விதித்த நிபந்தனையால் பின்வாங்கிய முன்னணி தயாரிப்பாளர்!
கதை கேட்பதற்கு முன்பே ₹20 கோடி அட்வான்ஸ் மற்றும் கால்ஷீட் நேரத்து மார்க்கெட் மதிப்பிற்கு ஏற்ப முழுச் சம்பளம் என்ற சிவகார்த்திகேயனின் நிபந்தனையால் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
