Ajith Kumar Airport Video: சென்னை திரும்பிய அஜித்தை சூழ்ந்த ரசிகர்கள்! செல்பி கேட்ட போது ‘ஏகே’ செய்த அந்த ஒரு விஷயம் – வைரல் வீடியோ!
இத்தாலி கார் பந்தயங்களில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார், விமான நிலையத்தில் தன்னைச் சூழ்ந்த ரசிகர்களிடம் மிகுந்த கண்ணியத்துடன் நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
