செஸ் போர்டிலிருந்து வெள்ளித்திரைக்கு… ஹீரோவாக 2 படங்களில் ஒப்பந்தமான பிரபல இன்ஸ்டாகிராம் ஸ்டார் ‘கூஃபி ஜென்’!
சமூக வலைதளங்களில் செஸ் மற்றும் நகைச்சுவை ரீல்ஸ் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற ‘கூஃபி ஜென்’ (சுதர்ஷன் அசோகன்), விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
