Latest News3 years ago
நீலகிரி மாவட்ட ஆட்சியரை பாராட்டிய முதல்வர்
கொரோனா தொற்றுக்கு கோவிஷீல்ட், மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பலரும் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நிலையே உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவின் தீவிர முன்னெடுப்பாலும், அரசு அதிகாரிகளின் கூட்டுமுயற்சியாலும்...