janaki ilaiyaraja

பாடும் பொழுது அழுத ஜானகி…இப்படி ஆகிப்போச்சே…கப்சிப்ஆன கண்டக்டர்…

அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கதையினுடைய பிரதிபலிப்பாக இருப்பதோடு,  பல நேரங்களில் காட்சிகளினுடைய அழுத்தம் பாடல்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டு  வருகிறது. வரிகளுக்கு ஏற்ப மெட்டு, மெட்டுக்கேற்ற வரிகள், அவற்றிற்கேற்ப பாடல் பாடும் விதம். இவையே பாடல்கள் மீதான ஈர்ப்புத்தன்மையையும், ரசிப்பு தன்மையும் உருவாக்கும்.…