Posted incinema news Entertainment Latest News
நாசா மூலம் விண்ணில் ஒலிக்க உள்ள இளையராஜா பாடல்
70களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து பல சாதனைகளை செய்தவர் . சிம்பொனி இசையமைத்தது முதல் பல சாதனைகளை செய்து, ஏராளமான ரசிகர்களுக்கு இசை விருந்து இன்றும் படைத்து வருபவர். 1000…