Posted inLatest News Tamil Flash News tamilnadu
இடுக்கு பிள்ளையார் கோவில் திருவண்ணாமலை
பஞ்சபூத ஸ்தலங்களில் புகழ்பெற்ற ஸ்தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இந்த ஸ்தலம் அக்னி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் மலையை சிவமாக கருதுவதால் மலையை சுற்றி தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இங்குள்ள கிரிவல…