Posted incinema news Entertainment Latest News
இடியட் பட டிரெய்லர்
தமிழ்ப்படம்2 நடித்த சிவா ஒரு சிறிய இடைவெளிக்கு பின் நடிக்கும் படம் இடியட். இந்த படத்தை லொள்ளு சபா டைரக்ட் செய்த ராம்பாலா இயக்கியுள்ளார். இவர் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கியவர். ராம்பாலா இயக்கியுள்ள இடியட் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.…