Posted incinema news Entertainment Latest News
ராக்கி பாய் செய்த வேலையால் – சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
சினிமாக்கள்தான் மக்கள் விரும்பும் மிகப்பெரிய பொழுதுபோக்கு தளமாக உள்ளது. சினிமாவில் ஹீரோக்கள் என்ன செய்தாலும் அதை அப்படியே செய்யும் ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் செய்வது சில நேரங்களில் விபரீதமான விசயங்களுக்கும் வழி வகுக்கும்.கில்லி படம் வந்த சமயத்தில் அதில் வரும் மிளகாய்…