நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் ஹாஸ்டல் திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. இப்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.