Education for All: “மே 17-க்குள் விண்ணப்பியுங்கள்!” — அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘அன்பு ஸ்காலர்ஷிப்’ வழங்கும் ஹிப்ஹாப் தமிழா!
12-ம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கல்வி உதவித்தொகை வழங்குகிறார்.
