ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

குடும்பங்கள் கொண்டாடும் குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.