துல்கர் சல்மானின் ஹே சினாமிகா வெளியீட்டு தேதி அறிவிப்பு
துல்கர் சல்மான் தமிழில் நடித்து வரும் படம் ஹே சினாமிகா; இந்த படம் தமிழிலும் மலையாளத்திலும் தயாராகி வருகிறது. இந்த படம் படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். …
