சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை

சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கியமாக சீசன் நேரமான ஏப்ரல், மே மாதங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இங்கு படகு சவாரி, குணா குகை, தற்கொலைப்பாறை,…