Posted incinema news Latest News Tamil Cinema News
துட்டு இல்லேன்னா மெட்டு இல்ல…தயாரிப்பாளரிடம் கரார் காட்டிய ஹாரீஸ் ஜெயராஜ்?…பட் அந்த நேர்மை தான் பிடிச்சிருந்ததாம்
. ஏ.ஆர். ரஹ்மான் சாயலிலயே நவீன மயமான இசை யுக்தியுடன் "மின்னலே" படத்தின் மூலம் தழிழ் திரை உலகின் வாசலை வந்தடைந்தவர் ஹாரீஸ் ஜெயராஜ். மேற்கத்திய இசையின் மெட்டுகளையே அதிகமக கொடுத்து வந்தார். இவர் பாடல்களில் பயன்படுத்திய 'ஓமகசீயா' ,'ஹசலி ஃபசலி'…