₹2 கோடி பட்ஜெட்டில் உருவாகி ₹450 கோடி வசூலித்த பிரம்மாண்ட வெற்றிப் படம்! நவம்பர் 29 முதல் நெட்ஃபிளிக்ஸில் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் ‘ஹனுமான் அன்ஷ்’!
: நீம் கரோலி பாபாவின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம், நவம்பர் 29 முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.
