gunaa

குணா வரப்போறாரு மறுபடியும்…எங்க போனீங்க மஞ்சுமெல் பாய்ஸ்…சப்போர்ட் பண்ணவாங்க இப்போ!…

"மஞ்சுமெல் பாய்ஸ்" இது மலையாள படமா? இல்கை தமிழ் படமான்னு நினைக்கிற அளவுக்கு வெறித்தனமான ஹிட் ஆகியது. படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது இளையராஜா இசையமைத்து, கமல்ஹாசன் நடித்த வெளியான "குணா" படத்தில் வரும் 'கண்மணி அன்போடு காதலன் நான்…