Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாகக் தடை விதிப்பு!
சீனாவில் உருவாகிய கொரொனா உலகெங்கும் பரவி, தன் பலப்பரிச்சையை சற்றும் ஒய்வுன்றி விளையாடி வருகின்றது. கொரொனாவிற்கான மருந்துகள் மற்றும் தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் இரவுப்பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இதனையடுத்து உலகளில் பல்வேறு நாடுகளில் கொரொனா பரவாமல்…