எந்த சேஞ்சும் இல்லை…அதே நேற்றைய விலை தான் இன்னைக்கும் விற்கப்படுது தங்கம்…
கடந்த வார துவக்கத்தில் அதிரடியாக குறைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது தங்கத்தின் விலை. யாருமே எதிர்ப்பார்த்திராத வண்ணம் விலை உயர்வை சந்தித்து தொடர்ச்சியாக அதிர்ச்சியை மட்டுமே தந்து கொண்டிருந்தது ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலை. கடந்த வாரத் …
