இருக்குற பிரச்சனை பத்தாது…இது வேறயா?…நடுங்க வைக்கும் நாசாவின் ரிப்போர்ட்!…
நிலவில் குடியேறலாமா?…செவ்வாயில் தண்ணீர் உண்டா? நமக்கு தெரியாமல் வேறு ஏதும் கோள்கள் ஒழிஞ்சி கிடக்கிறதா? என தீவிர ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் வருகிறது. உலக நாடுகள் பலவும் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. …
