1980 முதல் கிரிவலம்: நான் சுற்றியதால்தான் மக்கள் பின்பற்றினர் – இளையராஜா ஆன்மீகப் பேச்சு!

Music composer Ilaiyaraaja talking about Thiruvannamalai Girivalam.

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு நானே காரணம் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.