Posted inLatest News national tamilnadu
ஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் வருகிறதா
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு மீது கடுமையான புகார் கடிதம் பலரும் வாசித்து வரும் நிலையில் தற்போது ஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜெர்மனியில்…