கஸ்தூரி காயத்ரி ரகுராம் பற்றி ஆபாச கமெண்ட் இட்ட தடா ரஹீம்- கஸ்தூரி கடும் கண்டனம்
தடா ரஹீம் என்பவரை சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். மிகவும் மோசமான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் இவர். ஆனால் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான் இவர் போன்றோர் …
