பாஸ் நேசமணிக்காக இத கூட செய்ய மாட்டேனா?…அதிர்ச்சி கொடுத்த அப்ரசன்டி விஜய்!…ஆமோதித்த சூர்யா…

friends movie

விஜயுடன் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவையில் இணைந்திருப்பார்  வடிவேலு. அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக அமைந்த படம் “ஃபிரண்ட்ஸ்”.  வடிவேலு செய்த நகைச்சுவையுமே படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. விஜயின் முதலாளியாக அந்த படத்தில் …

Read more