முதல்வரின் வாகனத்தில் ஃபுட்ஃபோர்டு அடித்த அமைச்சர்
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. நறுக்கு தெறித்தாற்போல் மனதில் உள்ளதை உள்ளபடி யதார்த்தமான கோபத்துடன் பேசி விடுவார் இவர். எதிலும் வித்தியாசமாக இருக்கும் இவர் தமிழக அமைச்சர்களில் மஞ்சள் சட்டை அணிந்து …
