விரைவில் வருகிறது பறக்கும் பைக்
விஞ்ஞான தொழில்நுட்பங்கள் எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நடந்து சென்று கொண்டிருந்த மனிதன் மாட்டுவண்டிகள், சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். பின்பு பெட்ரோலில் ஓடும் பைக்குகள் வந்தன. பின்பு அதி நவீன பைக்குகள் பல வந்தன . …
