“ரிலீஸுக்கு முன் ரீஷூட் செய்தேன்!” – ‘தேசிங்கு ராஜா’, ‘வெள்ளக்கார துரை’ குறித்து இயக்குனர் எழில் அதிரடிப் பேச்சு!
‘துள்ளாத மனமும் துள்ளும்’ பட புகழ் இயக்குனர் எழில், தனது படைப்புகளான ‘தேசிங்கு ராஜா’ மற்றும் ‘வெள்ளக்கார துரை’ ஆகிய படங்களை ஏன் ரிலீஸுக்கு முன்பே ரீஷூட் செய்ய வேண்டியிருந்தது என்பது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
