maalai dum dum

எப்படி உங்களால் இப்படி பாட முடியுது?…அடிக்கடி கேட்ட வைப் சாங்ஸ்தானே இதெல்லாம்!…

ரோஷினி தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகி. இவரது குரலில் உள்ள வசீகரம் தான் இவரின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இவரின் பாடல்கள் பல நம் காதுகளில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம்  பாடியது இவர் தான் என்பது…