நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் வெளியாகி உலகளாவிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ படம், உலக சினிமா தரவரிசையில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் களமிறங்கும் ‘பியார் பிரேம கல்யாணம்’: எலான் இயக்கத்தில் அதிரடி ரிலீஸ்!

Official promotional visual of the Netflix Original film Pyaar Prema Kalyanam directed by Elan.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், இயக்குநர் எலான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பியார் பிரேம கல்யாணம்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.