தந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல இயக்குனர்
தமிழில் ஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராஜா. இப்படத்தின் மூலம்தான் இவரது சகோதரர் ஜெயம் ரவியும் நடிகராக அறிமுகமானார் இந்த படத்தின் மூலம் துவங்கிய இவர்களது சினிமா பயணம் நல்லதொரு வெற்றியுடன் …
