Red Saree Glamour! — “சிவப்பு புடவையில் சொக்க வைக்கும் மாரியம்மா!” — கருப்பு பிளவுஸ் காம்பினேஷனில் துஷாரா விஜயன் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட்; கியூட் புகைப்படங்கள் வைரல்!
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகையான துஷாரா விஜயன், சிவப்பு நிற பாரம்பர்ய புடவையில் கவித்துவமாக நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களைத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
