கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதும் ‘சத்தியவான் சாவித்திரி’ டிரைலர் வெளியானது! நவம்பர் 20-ல் திரைக்கு வரும் கோர்ட்ரூம் டிராமா!

Keerthy Suresh and Mysskin in a courtroom drama promotional still from Sathyavan Savithiri.

குடும்பப் பின்னணியும் விறுவிறுப்பான நீதிமன்ற வாதங்களும் கலந்த ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

“கோர்ட்டுக்கு வர ரெடியா இருங்க!”.. கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதும் ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ் தேதி அவுட்!

Actress Keerthy Suresh and director Mysskin dressed as professional advocates in courtroom setup from Sathyavan Savithiri movie.

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் ஜூலை 24 முதல் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது.